செவ்வாய், 18 செப்டம்பர், 2012

நாட்குறிப்பு

உன்
வருகை,
சிரிப்பு,
தும்மல்,
கோபம்,
வெட்கம்,
குறும்பு,
அச்சம்,
அன்பு,
மௌனம்
இவைகள் யாவும் இங்கே
அழகாய் பதிக்கபட்டிருக்கும்
யாருக்கும் தெரியாத மொழிகளில்……

1 கருத்து:

  1. மீண்டும் படித்தாலும் ரசிக்க தான் வைக்கிறது...
    நண்பா... http://kayithukattil.blogspot.in/ இது என் வலைதளம் நேரம் கிடைத்தால் அவ்வபோது அமர்ந்து இளைப்பாறி செல்.

    பதிலளிநீக்கு